
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் வெளியிடவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். …
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து Read More