ஜீ5 தளத்தில் வெளியாகும் “முதல் நீ முடிவும் நீ” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ” திரைப்படம் வெளியாகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் …
ஜீ5 தளத்தில் வெளியாகும் “முதல் நீ முடிவும் நீ” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு Read More