3:33 படத்தின் இயக்குநர் நம்பிக்கை சந்துருவுக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் – நடிகர் சாண்டி

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர்  தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், …

3:33 படத்தின் இயக்குநர் நம்பிக்கை சந்துருவுக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் – நடிகர் சாண்டி Read More

வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் தலைப்பு “நாய் சேகர் ரிட்டன்”

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா …

வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் தலைப்பு “நாய் சேகர் ரிட்டன்” Read More

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″

தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா …

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ Read More

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு

விஸ்வநாத் நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர். 30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் …

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு Read More

சேலத்தில் பங்காளியூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பதுதான் இவர்களது வேலை. படத்தின் கதாநாயகன்இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்துதிருத்துவதற்காக அவர்கள் பாணியிலே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து. வர உள்ள பில்லிசூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்டகொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்றகிராமத்திற்கு செல்கிறான். அங்கு மிகவும் சக்திவாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும்கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர் விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்துசென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் எனதிட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள்இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும்கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால்அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்தஇறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம்நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதைநகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’ புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாகநடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலுஇப்படத்தை தயாரிக்க பிரபல இயக்குனர் சற்குணம்வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தைவழங்குகிறார். ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சூமந்திரகாளி’ படத்திற்கு முகமது பர்ஹாண்ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சதிஷ் ரகுநாதன்இசையமைக்க, நவிப் முருகன் பின்னனி இசைஅமைத்துள்ளார். கலை – J.K.ஆண்டனி படத்தொகுப்பு – கோகுல் நடனம் – தீனா சண்டை பயிற்சி – டேஞ்சர் மணிமக்கள் தொடர்பு – சதிஷ் (AIM) சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘சூ மந்திரகாளி’ 

Read More

கடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் பதாகை

  நடிகர் அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கும் யானை படத்தில் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. குடும்ப கதையோடு ஆக்‌ஷன் கலந்து தயாராகும் இப் படத்தின் போஸ்டரை பாண்டிச்சேரியை சேர்ந்த அருண்விஜய் ரசிகர்கள் கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டார்கள். இது பரபரப்பை …

கடலுக்கடியில் வெளியிட்ட யானை படத்தின் பதாகை Read More

ஹனு-மான் முதல் பார்வை பதாகையை துல்கர் சல்மான் வெளியிட்டார்

https://youtu.be/3zMuz0CD9eI இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் மூன்று படங்களான ஆவ், கல்கி மற்றும் ஸோம்பி ரெட்டி ஆகியவை வெவ்வேறு கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள், அவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள். தனித்துவமான உள்ளடக்கத்தைக் கொண்ட வணிக ரீதியான …

ஹனு-மான் முதல் பார்வை பதாகையை துல்கர் சல்மான் வெளியிட்டார் Read More

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான …

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் Read More

சார்பட்டா பரம்பரை படத்தின் உரிமையை பெற்றது கலைஞர் தொலைக்காட்சி

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் ஆர்யா, கலைஞர் தொலைக்காட்சி CFO …

சார்பட்டா பரம்பரை படத்தின் உரிமையை பெற்றது கலைஞர் தொலைக்காட்சி Read More

ஏழைகளின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் சிரிஷ்

கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்கும் முதல் நடிகர்! – சிரிஷுக்கு கிடைத்த பெருமை ’மெட்ரோ’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிரிஷ், ’ராஜா ரங்குஸ்கி’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ‘பிஸ்தா’ உள்ளிட்ட பல படங்களில் …

ஏழைகளின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் சிரிஷ் Read More