நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு
ஜீ5 தளத்தின், படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னாJK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரில் இளம் …
நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு Read More