KD- The Devil படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது

KVN Productions, தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களின்4வது திரைப்படம் பெங்களூரில் அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, “KD-The Devil” டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது. பெங்களூரு ஓரியன் …

KD- The Devil படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது Read More

தசரா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பதாகை வெளியானது

நானி நடிப்பில்  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது “தசரா”. நானியின் பதாகையில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய …

தசரா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் பதாகை வெளியானது Read More

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி

“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்றகுழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர். “ஆனந்த தீபாவளி”யின் 25வது வருடமான இந்த ஆண்டில் பல குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இயக்குனர் கிருத்திகா …

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி Read More

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு  முழுமையாக  நிறைவடைந்தது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், …

மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

“அஜயந்தே ரண்டம் மோஷனம்” படம் பூஜையுடன் துவங்கியது

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின்லால் இயக்குகிறார். பான்–இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’   படம் 3டியில்வெளியாகவுள்ளது. …

“அஜயந்தே ரண்டம் மோஷனம்” படம் பூஜையுடன் துவங்கியது Read More

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் முத்தையா …

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது Read More

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் பதாகை

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில்  இயக்குநர் பெப்பின்ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டஇப்படத்தின் முதல் பார்வை பதாகை ரசிகர்களிடம் …

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட “எமகாதகி” படத்தின் பதாகை Read More

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படம் விரைவில் வெளியீடு

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி” சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சி  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்துள்ளது. வஞ்சகமும் …

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படம் விரைவில் வெளியீடு Read More

நடிகர் நானியின் தசரா படத்தின் முதல் பாடல் வெளியாகிறது

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் படம் ‘தசரா’.  அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குநராக அறிமுகமாகிறார் இப்படத்தில் நானியின் காதலியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, சாய் குமார்  ஜரீனா வஹாப் ஆகியோர் …

நடிகர் நானியின் தசரா படத்தின் முதல் பாடல் வெளியாகிறது Read More

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சஞ்ஜீவன்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல்ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் …

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சஞ்ஜீவன் Read More