தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள  பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், …

தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் துவங்கியது Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறது

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் …

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்” படத்தின் உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டு வருகிறது Read More

மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் …

மாமன்னன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

தமிழ் திரையுலகில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம், அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என வெகு சில படங்கள் மூலம் ஒரு தனித்த, சிறப்பான கதை சொல்லியாக ஒரு அருமையான கமர்ஷியல் இயக்குநராக அனைவராலும் பாராட்டு பெற்றவர். தற்போது தனது …

திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் Read More

மாமன்னன் படிப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டம், சேலம் வட்டம், ஜருகுமலையில் உள்ள அரசு பள்ளிக் கட்டிடம் “நமக்கு நாமே” திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக ரூ.13,60,000 (ரூபாய் பதிமூன்று லட்சத்தி அறுபதாயிரம்) “மாமன்னன்” படப்பிடிப்புதளத்தில் உதயநிதி ஸ்டாலின் …

மாமன்னன் படிப்பிடிப்பு தளத்தில் சேலம் மக்களுக்கு உதவிதொகை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் Read More

ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” படத்தின் முன்னோட்டம்

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டார், மேலும் முன்னோட்டத்தில் கதைக்கு …

ரசிர்களிடம் வரவேற்பை பெற்ற “பரோல்” படத்தின் முன்னோட்டம் Read More

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின. நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர்ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படபிடிப்பில் கலந்து …

மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு Read More

கல்யாணி நடிக்கும் படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

தி ரவுட் பாய்சன் ஸ்டுடியோ தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C  குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்–இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக …

கல்யாணி நடிக்கும் படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ Read More

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், வெற்றி நடிக்கும் “இரவு” திரைப்படம்!

M10 Productions சார்பில், தயாரிப்பாளர் MS முருகராஜ் தயாரிப்பில் பக்ரீத் படப்புகழ் இயக்குநர் ஜெகதீசன்சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள், ஜீவி’  படப்புகழ் நாயகன் வெற்றி, பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்நடிக்கும், கோஸ்ட் திரில்லர் டிராமா திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு, இறுதி …

இறுதிக்கட்ட படப்பிடிப்பில், வெற்றி நடிக்கும் “இரவு” திரைப்படம்! Read More

நடன இயக்குநர் பிர்ந்தா இயக்கும் படம் “தக்ஸ்”

ஹச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு  தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொளி வெளியீட்டு விழா …

நடன இயக்குநர் பிர்ந்தா இயக்கும் படம் “தக்ஸ்” Read More