ஜெயம் ரவி நடிக்கும் “சைரன்” படப்பிடிப்பு துவங்கியது

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதியதிரைப்படமான  “சைரன்” படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு …

ஜெயம் ரவி நடிக்கும் “சைரன்” படப்பிடிப்பு துவங்கியது Read More

விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்” படம் பூஜையுடன் தொடங்கியது

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க,  நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான “ஆர்யன்” படத்தின் பூஜை, படக்குழுவினர் மற்றும் …

விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்” படம் பூஜையுடன் தொடங்கியது Read More

பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் துவங்கியது

சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் துவங்கியது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், டி.எஸ்.கே, …

பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் துவங்கியது Read More

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட …

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா” Read More

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது

ஜீ5 தளத்தின் புதிய வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.  கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் …

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது Read More

நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “தசரா” படபிடிப்பு தொடங்கியது

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி “தசரா” படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். இப்படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் …

நானி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “தசரா” படபிடிப்பு தொடங்கியது Read More

தமிழில் அறிமுகமாகும் ஷ்ரத்தா தாஸ்

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என 40 படங்களுக்கு மேல்  நடித்துள்ள ஷ்ரத்தா …

தமிழில் அறிமுகமாகும் ஷ்ரத்தா தாஸ் Read More

கொடை பட இசை வெளியீட்டு விழா

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’ .  இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ …

கொடை பட இசை வெளியீட்டு விழா Read More

நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” திரைப்படம் இணையத்தில் வெளியாகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …

நடிகர் சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” திரைப்படம் இணையத்தில் வெளியாகிறது Read More

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை டிஸ்னி இணையதளம் நேரடியாக வெளியிடுகிறது

சமீபத்தில் நயன்தாராவின் O2, கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் …

சிபிராஜ் நடிக்கும் “வட்டம்” படத்தினை டிஸ்னி இணையதளம் நேரடியாக வெளியிடுகிறது Read More