நதி” திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் கே.தாமரைசெல்வன்  இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு வணிக ரீதியான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் …

நதி” திரைப்பட முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

அமீர்கான் நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் …

அமீர்கான் நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். Read More

நடிகர் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது. கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் …

நடிகர் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம் Read More

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் …

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது Read More

தேஜாவு முன்னோட்டத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில், பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் ‘தேஜாவு’.  இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் …

தேஜாவு முன்னோட்டத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் Read More

“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் ரோமோ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் …

“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா Read More

தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘கேப்டன் மில்லர்’

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது.  தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த  ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் …

தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘கேப்டன் மில்லர்’ Read More

“கேசினோ” படத்தின் பதாகையை வெளியிட்டார், இயக்குநர் விக்னேஷ் சிவன்

மாதம்பட்டி சினிமாஸ் மற்றும் எம்.ஜெ.மீடியா பேக்ட்ரி தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும்  “கேசினோ” படத்தின் பதாகையை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.  புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள்  நடக்கும் பரபரப்பு …

“கேசினோ” படத்தின் பதாகையை வெளியிட்டார், இயக்குநர் விக்னேஷ் சிவன் Read More

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம் “டெவில்”

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு …

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம் “டெவில்” Read More

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார்

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் அதிரடி படமாக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’  எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், பரபர பயணமாக …

“பருந்தாகுது ஊர்க்குருவி” திரைப்படத்தின் பதாகையை விஜய் சேதுபதி வெளியிட்டார் Read More