விக்ரம் படத்தின் வசூல் ரூ. 75 கோடி – உதயநிதி ஸ்டாலின்

ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  கமல் தயாரிப்பில் உருவான படங்களிலேயே மிக அதிகமான வசூலை …

விக்ரம் படத்தின் வசூல் ரூ. 75 கோடி – உதயநிதி ஸ்டாலின் Read More

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்”

பரபரப்பு, காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், நகைச்சுவை படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். நகைச்சுவை படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி நகைச்சுவை படங்கள் தருவதென்பது எளிதல்ல, …

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் “மெடிக்கல் மிராக்கல்” Read More

நயன்தாரா நடித்த 02 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகியது

நடிகை நயன்தாரா நடித்த 02 படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியானது. பிராணவாய்வு எவ்வளவு முக்கியமானது என்பதை இப்படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பயணப் பேரூந்து ஒன்று நிலச்சரிவில் சிக்கி பூமிக்குள் புதைந்து விடுகிறது. பேருந்துக்குள் நயன்தாராவும் அவரது சுவாசக் கோளாறுள்ள குழந்தை உட்பட …

நயன்தாரா நடித்த 02 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகியது Read More

விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது. வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று …

விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. Read More

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது

ZEE5 தனது பார்வையாளர்களை மகிழ்விக்க மற்றொரு ஒரிஜினல்களுடன் மீண்டும் வந்துள்ளது. “ஃபிங்கர்டிப்” க்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர், “ஃபிங்கர்டிப்” இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த …

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது Read More

“யானை” திரைப்படம் ஜூன் 17ல் திரையில் வெளியீடு

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் வணிக ரீதியின் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் …

“யானை” திரைப்படம் ஜூன் 17ல் திரையில் வெளியீடு Read More

நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் …

நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் …

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார் Read More

கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ்

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது ! தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் …

கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் Read More