“அனந்தம்” சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

கண்ட நாள் முதல்” “கண்ணாமூச்சி ஏனடா” வெற்றி படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்.” இந்த தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், …

“அனந்தம்” சீரீஸ், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More

ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28 ல் திரைக்கு வருகிறது

டிரெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் காதல் நகைச்சுவையில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு …

ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28 ல் திரைக்கு வருகிறது Read More

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு

பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து …

இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு Read More

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, நடிக்கும் “தசரா” படத்தின் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் …

நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, நடிக்கும் “தசரா” படத்தின் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது Read More

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்”

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பதாகையை தமிழ் சினிமாவின் முன்னணி …

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” Read More

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  “பேப்பர் ராக்கெட்”

ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த  அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா …

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  “பேப்பர் ராக்கெட்” Read More

சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு”

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. நகைச்சுவை கலந்த திகில் படமாக …

சந்திரமௌலி – மீனாக்‌ஷி கோவிந்தராஜன் – ரெபா மோனிகா நடிக்கும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” Read More

லிஜோமோல் ஜோஸ் – ஹரி கிருஷ்ணன் – லாஸ்லியா நடிக்கும் “அண்ணபூர்ணி”

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் “அண்ணபூர்ணி”. இன்று பூஜையுடன் இனிதே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி …

லிஜோமோல் ஜோஸ் – ஹரி கிருஷ்ணன் – லாஸ்லியா நடிக்கும் “அண்ணபூர்ணி” Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”  இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு …

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் Read More

அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் “தீர்க்கதரிசி” படபூஜை

படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டை பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். “தீர்க்கதரிசி” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை …

அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் “தீர்க்கதரிசி” படபூஜை Read More