கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள …

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்டஎட்டு டெல்டா …

காவிரி பிரச்சினை: அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய சங்கங்களின் பந்த் போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு Read More

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்து விட்டது. பகுஜன் …

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாநில நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசும்காணொளி ஒன்றில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அரசியல்சாசன சிற்பி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதூறு செய்ததோடு, மிகவும் மோசமான முறையில்ஒருமையில் …

விஹெச்பி அமைப்பின் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு கண்டனம் – நெல்லை முபாரக். Read More

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி

தமிழக அரசு, எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்தநாளன்று, ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும்நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவைதீர்மானம் நிறைவேற்றி விரைவாக முஸ்லிம் ஆயுள் …

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி எஸ்டிபிஐ கட்சி பேரணி Read More

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறிய்ருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில்  3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன.  அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்பட்டு …

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் 30000 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வை நடத்திடுக!* – *தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திபேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில், …

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், மக்களுக்கு தேவையான …

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு Read More

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு …

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ. Read More

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆச்சரியமானவையும் அல்ல, அவை எதிர்பாராததும் அல்ல.  உண்மையில், இது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜகவின் வெற்றியை அல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி …

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளின் பலவீனத்தை அம்பலப்படுத்துகின்றன! – எஸ்டிபிஐ Read More