
கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. …
கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More