“கொஞ்சநாள் பொறு தலைவா” முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம்

ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், எஸ்.முருகன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் வணிக ரீதியில் உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறுதலைவா”.  விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் காணொளி முன்னோட்டம் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள நடைபெற்றது. இப்படத்தில் நாயகன், …

“கொஞ்சநாள் பொறு தலைவா” முன்னோட்டக் காணொளி வெள்ளோட்டம் Read More

“மனிதம்” திரைப்படம்

யுவர் பேக்கர்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணராஜ் தயாரித்து, நடித்த “மனிதம்” திரைப்படம் கடந்த மார்ச் 7ஆம் தேதி புதுவை மற்றும் தென்னாற்காடு மாவட்ட திரை அரங்குகளில் வெளிவந்தது. படத்தை ஜாலி ஹோம்ஸ்9 எனும் ஆதரவு இல்லம் நடத்திவரும் புருனோ இயக்கியுள்ளார், தேசிய …

“மனிதம்” திரைப்படம் Read More

பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் “ராஜபுத்திரன்”

1990 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா …

பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் “ராஜபுத்திரன்” Read More

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்ட படபிடிப்பில் “ரெட் ஃபிளவர்” திரைப்படம்

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில்  K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும்  “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் …

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்ட படபிடிப்பில் “ரெட் ஃபிளவர்” திரைப்படம் Read More

என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் திரைப்படங்களில் பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் மென்பொருள் தட்டில் தமிழ் தேடும்  கவிதை பொறியாளர்களை கவுரவிக்கும் …

என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி Read More

சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா

தமிழ்த்தாய் வாழ்த்து* க்குப்பின் குத்து விளக்கு ஏற்றுதல்* நிகழ்ச்சி  வியாசர் நலச்சங்க அறக்கட்டளை நிர்வாகிகளால் அரங்கேறியது. தொடர்ந்து வியாசர் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வாக நிர்வாகிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.  வியாசர் அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி திரு K.மாணிக்கம் அவர்கள் …

சென்னையில் வியாசர் அறக்கட்டளை சங்கமத் தொடக்க விழா Read More

‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் பின்னணி குரல்பதிவு பணிகள் தொடங்கியது

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பாக  கே.மாணிக்கம்  பெரிய பொருட்செலவில் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், கதாநாயகன் விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் தமிழ்த் திரைப்படமான ‘ரெட் ஃப்ளவர்’, அதன் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.  இப்படத்தின் திரைக்கதை கோர்வைப் …

‘ரெட் ஃப்ளவர்’ படத்தின் பின்னணி குரல்பதிவு பணிகள் தொடங்கியது Read More

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன்

நடிகர் விஜய் சேதுபதியை  ‘ரெட் பிளவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார். “ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது …

விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் Read More

“ரெட் பிளவர்” படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தனர்

“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் குறிப்பிடத்தக்க சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட ‘ரெட் பிளவர்’ …

“ரெட் பிளவர்” படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தனர் Read More

“ரெட் புளவர்” படத்தின் புதிய பதாகையை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “ரெட் புளவர்”  திரைப்படம். கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்.  நடிகர் விஜய் சேதுபதி “ரெட் புளவர்” படத்தின் புதிய பரபரப்பான பதாகையை வெளியிட்டார்.  விக்னேஷ் நடித்த …

“ரெட் புளவர்” படத்தின் புதிய பதாகையை வெளியிட்ட விஜய் சேதுபதி Read More