
‘கலைஞர் நகர்’ திரைப்படம் 22 மணி 53 நிமிடத்தில் படமாக்கப்பட்டு சாதனை
‘’பிதா’’ என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குனர் சுகன் குமார் அடுத்த படைப்பான‘’கலைஞர் நகர்’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார். சுகன் குமார் …
‘கலைஞர் நகர்’ திரைப்படம் 22 மணி 53 நிமிடத்தில் படமாக்கப்பட்டு சாதனை Read More