உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் …

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி Read More

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன்

வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க …

புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம், ஆவேஷம் ஜித்து மாதவன் Read More

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு

“அதிர்ஷ்டசாலி” திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி  மற்றும் மனோஜ் முல்கி ஆகியோர்  தயாரித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், …

மாதவன் நடிப்பில் “அதிர்ஷ்டசாலி” படத்தின் பதாகை வெளியீடு Read More

“ராக்கெட் ட்ரைவர்” திரைப்பட விமர்சனம்

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஶ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கத்தில் விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராகெட் ட்ரைவர்”. சென்னையில் ஆட்டோ ஓட்டும் விஷ்வத் அடிக்கடி கனவு காண்கிறார். ஒருநாள் அவரது கனவில் அப்துல் …

“ராக்கெட் ட்ரைவர்” திரைப்பட விமர்சனம் Read More

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ பட் முன்னோட்டம்

ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் திரைப்படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் பதாகை ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்தப் படத்தின் காணொளிக் காட்சியை …

சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ பட் முன்னோட்டம் Read More

சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’ இன்டீ காணொளி

தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை இசைத் தொகுப்பு  மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புதுவரவு இன்டீ பாடலாக …

சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’ இன்டீ காணொளி Read More

ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என இரண்டு படங்களில்  நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய …

ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக் Read More

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி மற்றும் பிஜிஎம் கிங் என்று ரசிகர்களால் அறியப்படும் யுவன் இசைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் அமைத்துக் கொண்டுள்ளார். இவர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி …

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா Read More

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்

இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு …

நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன் Read More

நடிகர் விஷால் படிக்க வைக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்கள்

நடிகர் விஷால் தனது அம்மா பெயரில் *’தேவி அறக்கட்டளை’* மூலம் பலவருடங்களாக ஏழை எளியோர்க்கு உதவி செய்வதுடன், வருடம் தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும்  மேற்க்கொண்டு  படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை கலை மற்றும் …

நடிகர் விஷால் படிக்க வைக்கும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் Read More