தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்

நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான “பிள்ளையார் சுழி” மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது திரையிடல் பணிகளை தொடங்கியுள்ளார்கள்.  சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை …

தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும் Read More

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் வெளியான “ஒரு நொடி” திரைப்படம் இதுவரை வெளியானதில் சிறப்பான திகிலூட்டும்  படம் என்ற பாராட்டைப் பெற்றது. மேலும் வெற்றிகரமாக ஓடியது. …

அடுத்த படத்தை துவங்கிய “ஒரு நொடி” படக்குழு Read More

இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள்

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் வெளியிட்ட திரைப்படம் ‘ஒரு நொடி’. அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடித்த ‘ஒரு நொடி’ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு …

இயக்குனர் மணிவர்மனுக்கு கார் பரிசளித்த ஒரு நொடி தயாரிப்பாளர்கள் Read More

‘ஒரு நொடி’ திரைப்பட விமர்சனம்

மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஒரு நொடி”. . இந்த படத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், பழ.கருப்பையா,  வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் நடித்திருக்கிறார்கள். தமன் குமார் ஒரு நேர்மையான போலீஸ் …

‘ஒரு நொடி’ திரைப்பட விமர்சனம் Read More

இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின்முன்னோட்டக் காணொளியை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். இந்த படத்தின் காணொளியை சரிகமா மியூசிக் நிறுவனத்தால்  யூடீப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் …

இரண்டு வெவ்வேறு தளங்களில் ‘ஒரு நொடி’ திரைப்படத்தின் காணொளி வெளியீடு Read More

புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம்

மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் பத்காகையை ஜிவிபிரகாஷ் குமார்  வெளியிட்டார்.தனஞ்செயன் இப்படத்தை  வழங்குகிறார். மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் …

புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம் Read More

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்னில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், …

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி Read More

அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் ஜிகிரி தோஸ்த்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரிதோஸ்த் என்ற …

அறன் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிக்கும் ஜிகிரி தோஸ்த் Read More

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்‘ திரைப்படத்தை கொண்டாடும் வகையில்அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம்மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் …

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள் Read More

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் பதாகை வெளியீடு

இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா‘.  இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான …

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் பதாகை வெளியீடு Read More