
அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கத்தை டிசம்பர் 24ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடங்குகிறது
தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதும் சமூகநீதி அரசியலே! அதனை முன்வைத்தே, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன் இங்கே திராவிட இயக்கம் தோன்றியது. அந்தக் கருத்தியல், திராவிட இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுவுடைமைக் கட்சிகளுக்கும், தலித் இயக்கங் களுக்கும் கூட உரியன! மதவாத இயக்கமான …
அரசியலில் ஏன் ஆன்மிகம்? எதிர்ப்புக் கூட்டியக்கத்தை டிசம்பர் 24ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடங்குகிறது Read More