
“ஹவுஸ் மேட்ஸ்” நகைச்சுவை படத்தின் பதாகை வெளியானது
முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார். இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா …
“ஹவுஸ் மேட்ஸ்” நகைச்சுவை படத்தின் பதாகை வெளியானது Read More