வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து இருப்பது  மிகப்பெரிய அவலம். மாநில அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை பாஜக அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பொதுமக்கள் மீது திணிப்பது …

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!! Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மனித உடலுக்குத் தீங்கையும், சுற்றுச் சூழலுக்கு மாசையும் ஏற்படுத்தி வந்ததால் அதனை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்களால் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2018, மே 22ல்  நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக …

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: Read More

சமூகநீதியை சிதைத்து குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை – ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை புறக்கணித்துள்ளது. இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். கொரோனா …

சமூகநீதியை சிதைத்து குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை – ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில்  வெளியிட்ட தமிழகத்தின் விடியலுக்கான ஏழு உறுதி மொழிகள் கொண்ட தொலைநோக்கு திட்ட அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் அறிவிக்காத அற்புதமான உறுதிமொழிகளாகும். …

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா Read More

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமட மீனவர் மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த மீனவர்கள் நாகராஜ், செந்தில் குமார், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் சாம்சான்கேர்வின் ஆகிய நான்கு …

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான …

புனித ஹஜ் பயணிகளுக்கு வருமான வரி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இதுவரை அந்த சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது …

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி …

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More