நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சட்டத்தைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, 1992ம் ஆண்டு, டிசம்பர்-6ல் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் பட்டப்பகலில் இடித்துத் தள்ளப்பட்டது. கரசேவை என்ற பெயரில் அயோத்தியில் அரங்கேற்றப்பட்ட இந்தக் காலித்தனத்திற்கு நாடெங்கும் இருந்து வன்முறையாளர்கள் மதவெறியைத் தூண்டி அணிதிரட்டப்பட்டனர். …

நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம் Read More

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா

பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் …

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை தேர்வுக்குழு தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் …

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் …

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு

1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது என்பதைப் பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெள்ளி …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மாநாடு – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பங்கேற்பு Read More

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – எம்.எச் ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை யில், ராமநாதபுரம் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று அருள் பிரகாஷ் என்பவர் வெட்டி படு கொலை செய்யப்பட்டார். போதைப் பொருள் மாபியா கும்பல்களிடையிலான முன் பகையின் காரணமாக …

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது – எம்.எச் ஜவாஹிருல்லா Read More

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட …

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை Read More

அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு – கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் எம்.எச் ஜவாஹிருல்லா

தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது சரியான நடவடிக்கை தான் என்று உறுதி செய்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் …

அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு – கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் எம்.எச் ஜவாஹிருல்லா Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா Read More

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதி ராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது சரி யே என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. …

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா Read More