ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதி ராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது சரி யே என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. …

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் – எம்.எச் ஜவாஹிருல்லா Read More

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப் பட்டு கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப் பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் …

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் அமைதியைக் குலைத்து, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து, அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்திடத் துடிக்கின்ற ஃபாசிச மதவாத சக்திகளின் சதியை முறியடித்து, தமிழகம் சமூக நீதியின் கருப்பை, சமூக நல்லிணக்கத்தின் கோட்டை என்பதை நிலைநாட்டிட, கருத்தியல் போராளிகள் மிகுந்த கவனத்தோடு செயல்பட …

சங்கிகளின் சதிக்கு இரையாக வேண்டாமென ஜவாஹிருல்லா தோழமைக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மேலும் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது. 95ஆண்டுகளாக நாட்டில் …

கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – சமூக நீதி எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாகக் காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட …

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – சமூக நீதி எதிர்ப்பாளர்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா தொற்று பரவால் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலால் புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

தமிழகத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

காவேரி மாவட்டங்கள் ககுறுவை சாகுபடி பாசனத்திற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் ௧௨ அன்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி நீரை தமிழக அரசு திறந்து விட்டுள்ளது. தண்ணீர் திறந்து ஒரு மாதகாலம் நெருங்கும் நிலையில் மேட்டுர் அணையின் நீர் இருப்பு …

தமிழகத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழகத்தை சேர்ந்த 700 மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும் – ஜவாஹிருல்லா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் வேலைக்காகவும் கல்விக்காகவும் சென்றுள்ளவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுளில் உள்ள இந்தியர்களை மீட்டு வந்தாலும் இன்னும் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி தாயகம் …

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழகத்தை சேர்ந்த 700 மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா பாதிப்பாலும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து …

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு …

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி இணையவழி போராட்டம் Read More