இந்திய அரசின் திருமணச் சுற்றுலா

திருமணச் சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளின் மேம்பாடு ஆகியவை அந்தந்த மாநில அரசு யூனியன் பிரதேச நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் திருமண சுற்றுலா உட்பட நாட்டின் பல்வேறு சுற்றுலா ஏற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலங்கள் …

இந்திய அரசின் திருமணச் சுற்றுலா Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தீவுத்திடல், சென்னை 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025 நிறைவு விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசு 1971 ல் தொடங்கப்பட்டு  இதன் படிப்படியான வளர்ச்சியில் ஒரு சிறப்பம்சமாக நலத்திட்டங்கள் எளிதில் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலாவது இந்திய சுற்றுலாமற்றும் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தீவுத்திடல், சென்னை 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025 நிறைவு விழா Read More

தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை குறித்து அமைச்சர் இரா.ராஜேந்திரன் தகவல் அறிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தமிழ்நாடு பயணச்சந்தையை  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் கடந்த 21.03.2025 அன்று துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை …

தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை குறித்து அமைச்சர் இரா.ராஜேந்திரன் தகவல் அறிக்கை Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் செயலாளர் டாக்டர்.கா.மணிவாசன் இ.ஆ.ப. தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் …

சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல். Read More

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம்3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலாசென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்  கழக  சுற்றுலா  வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு  புறப்பட்டுதிருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும்இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலைசென்னை வாலாஜா  சாலை சுற்றுலா வளாகத்தைவந்தடையும். …

திருச்செந்தூர் – இராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிகசுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு / சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தகவல் Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் திருவிடந்தையில் 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.இராஜேந்திரன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள திருவிடந்தையில் 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவினை  துவக்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வின் போது …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் திருவிடந்தையில் 10வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறையினை இந்திய அளவில் முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக நிலைநிறுத்திட தேவையான ஆலோசனைகளை – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார்

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழநாட்டில் …

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறையினை இந்திய அளவில் முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக நிலைநிறுத்திட தேவையான ஆலோசனைகளை – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார் Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.5கோடி செலவில் உணவகக் கப்பல்

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் சுற்றுலா வளர்ச்சிக்காக 1971 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு முழுவதும் 26 உணவகங்கள் தமிழ்நாடு தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.5கோடி செலவில் உணவகக் கப்பல் Read More

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார்.

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் தொன்மையான பகுதிகளை பார்வையிடுவதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் முதலிடம் வகித்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சாலை போக்குவரத்து, …

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்தரன் துவக்கி வைத்தார். Read More