பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும்  புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தககண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை பிரான்ஸ் நாட்டிற்க்கானஇந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலாவர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை சுற்றுலா ஆணையர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பிரான்ஸ்நாட்டிற்கான …

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும்  புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தககண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை பிரான்ஸ் நாட்டிற்க்கானஇந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார். Read More

ஃபார்முலா கார் பந்தயம் மூலமாக உலகப் புகழ் பெற்ற தீவுத்திடல் மைதானத்தில் வணிகப் பெருமக்கள் பொருட்காட்சிகளையும், மிகப் பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தி பயன்பெற வேண்டும் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல …

ஃபார்முலா கார் பந்தயம் மூலமாக உலகப் புகழ் பெற்ற தீவுத்திடல் மைதானத்தில் வணிகப் பெருமக்கள் பொருட்காட்சிகளையும், மிகப் பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தி பயன்பெற வேண்டும் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தின்தில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது

சென்னையில் திவ்யதேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -1 ல் சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,   பெசன்ட் நகர்அருள்மிகு அஷ்டலெஷ்மி திருக்கோயில்,   திருவிடந்தை அருள்மிகு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணத்திட்டத்தின்தில் திவ்ய தேசம் பெருமாள் திருக்கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது Read More

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26.8.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் திரு.சி.சமயமூர்த்தி.இ.அ.ப., தகவல்.

நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு …

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26.8.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் திரு.சி.சமயமூர்த்தி.இ.அ.ப., தகவல். Read More

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில், சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள, பல்வேறு ஊக்கத் தொகைகள் பெறும் வகையிலான, சுற்றுலாத் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையை 26.09.2023 அன்று வெளியிட்டார்கள். உலகெங்கிலும் பொருளாதார …

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது Read More

கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைதனியாருடன் இணைந்து இன்று 15.08.2024 தொடங்கி18.08.2024 வரை நடைபெற உள்ள 3-வது தமிழ்நாடு சர்வதேசகாத்தாடி திருவிழாவை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் …

கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் நடைபெற்ற 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள்மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(7.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலைமாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள்முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். – சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல். Read More

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளாக கூட்டரங்கில்,சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள்குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்தலைமையில் இன்று (6.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில்பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் …

தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன்மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் – சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தகவல் Read More

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு.

சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான …

நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு. Read More

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தலைமையில்  (8.7.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்துசுற்றுலா, பண்பாடு மற்றும் …

2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அறிவிப்புகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ‏- சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவுறுத்தல் Read More