தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுகுழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் இன்று(13.12.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகதலைவர் …
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More