பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் – திருமாவளவன்

பாஜக ஆட்சி கடைபிடித்துவரும் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் சுரண்டும் விதமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் …

பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஜூன் 28-30 மூன்று நாட்கள் நாடு தழுவிய போராட்டம் – திருமாவளவன் Read More

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!*

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்மீது அவதூறாகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை அவமதித்தும் பேசியுள்ள எச் .ராஜா அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். …

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!* Read More

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் …

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான …

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கால எல்லை முடிவுற்ற நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை- ஆணவப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள் அந்த …

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான …

FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, …

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன் Read More

இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு குழு நியமனம் – ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது – தொல் திருமாவளவன்

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தென்னிந்தியாவைச் சார்ந்தவர்களோ, மதச் சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குழுவை மாற்றியமைக்கப் போவதாகவும் அதில் …

இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு குழு நியமனம் – ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது – தொல் திருமாவளவன் Read More

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் பாஜக – அதிமுகவுக்கு உரியநேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம். கொரோனா பேரிடர் நேரத்தில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத …

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More