என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – வேல்முருகன்

கடந்த 1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக மந்தாரக்குப்பம், நெய்வேலி, கெங்கைகொண்டான் உள்ளிட்ட 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரமாக திகழ்ந்த நிலங்களையும் கொடுத்து விட்டு ஆதரவற்றவர்களாக அங்கிருந்து வெளியேறினர். அதன்பின்னர் 60 ஆண்டுகளுக்கு …

என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – வேல்முருகன் Read More

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் : கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – வேல்முருகன்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில்சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய– மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பரந்தூர் புதிய  விமான நிலையம் அமையும் பட்சத்தில் …

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் : கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – வேல்முருகன் Read More

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன்

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக, பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. இப்பணியில், 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு …

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன் Read More

மாணவி விஷ்ணுபிரியா தற்கொலை : மதுவிலக்கு ஒன்றே தீர்வு – வேல்முருகன்

வேலூர் மாவட்டம், குடியாத்தம், சின்னராஜகுப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுபிரியா,  10 ஆம் வகுப்பில் 410 மதிப்பெண் பெற்றவர். இவர், தனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 04.06.2023 அன்று தூக்கிட்டு தற்கொலை …

மாணவி விஷ்ணுபிரியா தற்கொலை : மதுவிலக்கு ஒன்றே தீர்வு – வேல்முருகன் Read More

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தப்பட்டதற்கு காரணம் ஒன்றிய அரசு என தமிழ்நாடு அரசு …

சாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை Read More

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன்

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும்.  அரசு சாரா தனியார் பள்ளிகளில் …

தமிழ்நாடு அரசின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்குரியது வேல்முருகன் Read More

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020-இன் சாரமானது, …

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  பத்மா சேசாத்திரி, சின்மயி, கேந்திர வித்யாலயா போன்ற தனியார் பள்ளிகளில் பாலியல் …

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன்

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக்கல்லூரியில்  தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, …

அரசு மருத்துவக்கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – வேல்முருகன் Read More

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை,  கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி …

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More