ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த  திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான  இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற  நிலையில்  இப்படத்தின் வெற்றிவிழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள …

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் Read More

‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்

ஹாட் ஸ்பாட்‘ நான்கு வெவ்வேறு ஜோடிகளைப் பற்றிய நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியது மற்றும்அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் படத்தைமுழுக்க முழுக்க பெண்ணியக் கண்ணோட்டத்தில் சித்தரிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அனைத்து பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாகவும், …

‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம் Read More

ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம் “ஹாட் ஸ்பாட்”

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,  ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக …

ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம் “ஹாட் ஸ்பாட்” Read More

இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் “அரிசி” படப்பிடிப்பு நிறைவடைந்தது

மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார்  இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின்பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”.  இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த …

இரா.முத்தரசன் , நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் “அரிசி” படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட்’

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து “ஹாட் ஸ்பாட்” என்ற புதிய படம் தயாரிக்கிறார்கள். மை சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்  வெளியீடுகிறார். …

கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட்’ Read More

‘ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயசதீஷன் நாகேஸ்வரன் இயக்கத்தில் ஜெய் ஆகாஷ், அக்‌ஷயா கண்டமுதன், ஏ.சி.பி.ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், திவாஹர், டாக்டர் சரவணன், பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெய் விஜயம்”. 2022ஆம் ஆண்டில் ஆகாஷ்க்கு ஒரு கார் விபத்து …

‘ஜெய் விஜயம்’ திரைப்பட விமர்சனம் Read More

மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்”

ராம்தேவ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் “மூன்றாம் மனிதன்“. ஒரு காவல்த்துறை உதவி ஆய்வாளர் கண்டதுண்டமாமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை எதிபாராத பல திருப்பங்களுடன் தங்க நகையை அலங்கரிப்பதைப்போல் திரைக்கதையை அலங்கரித்து வெளிவந்திருக்கும் படம்தான்“மூன்றாம் மனிதன்“. …

மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்” Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் படம் ‘அரிசி’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.  அவரது மனைவியாக ரஷ்யாமாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ்,வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் படம் ‘அரிசி’ Read More

ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி*

கூல் மூவி பட நிறுவனம் தயாரிக்கும் படம் “எக்ஸ் ஆர்மி“. இதில் ஜெய் ஆகாஷ் முன்னாள் அமைச்சரின் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா, அக்ஷாயா, இவர்களுடன் இம்மான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக  தினேஷ் மேட்னே நடிக்கிறார். மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் …

ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி* Read More

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ்ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். …

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு Read More