
‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ மே.9ல் திரைக்கு வருகிறது.
தாயப்பசுவாமி பிலிம்ஸ் சார்பில் தா.ராஜசோழன் தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’. இதில் கதையின் நாயகியாக பிரின்ஸி நடிக்க, முதன்மையான வேடத்தில் தா.ராஜசோழன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, கோவை ஆறுமுகம், சிறுமி நேத்ரா …
‘ஐ.ஏ.எஸ் கண்ணம்மா’ மே.9ல் திரைக்கு வருகிறது. Read More