ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வட அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் வெளியாகிறது

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற  முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான  ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் …

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வட அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் வெளியாகிறது Read More

தற்காப்பு கலை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி… …

தற்காப்பு கலை பயிற்சியில் ஸ்ருதிஹாசன் Read More

‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தங்கலான்’. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்து  பாராட்டுகிறார்கள். …

‘தங்கலான்’ படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம் Read More

முதல்முறையாக கோயம்புத்தூரில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகான் ஆக கொண்டாடப்படும்,  ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  “ரிட்டன் ஆப் தி ட்ராக்கன்” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்கியூ எண்டர்டைமெண்ட் மற்றும் ராஜ் மெலடிஸ்  நிறுவனங்கள் இணைந்து, கோயம்புத்தூரின் கொடிசியா …

முதல்முறையாக கோயம்புத்தூரில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி Read More

உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணமாகிறது “தங்கலான்” திரைப்படம்

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் …

உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணமாகிறது “தங்கலான்” திரைப்படம் Read More

ரஞ்சித் கேட்டால் “ஆதாம்” ஆகவும் நடிக்க தயார் – விக்ரம்

“தங்கலான்” படம் வெற்றி பெற்றதை கொண்டாடிய நிகழ்வில் நடிகர் விக்ரம் பேசும்போது, ” இப்படத்திற்கு நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார்கள்.‌ நாங்கள் அனைவரும் நடித்திருந்தால் அந்த மக்களின் உண்மையான கஷ்டம் புரியாமல் இருந்திருக்கும். …

ரஞ்சித் கேட்டால் “ஆதாம்” ஆகவும் நடிக்க தயார் – விக்ரம் Read More

சூரி நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும்  புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும்  புதிய படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் …

சூரி நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு Read More

நானி நடிக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” திரைப்படம் ஆகஸ்ட் 29ல் வெளியீடு

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் …

நானி நடிக்கும் “சூர்யா’ஸ் சாட்டர்டே” திரைப்படம் ஆகஸ்ட் 29ல் வெளியீடு Read More

மனித சுபாவத்தை நகைச்சுவையோடு சொல்லும் படம் “ரகு தாத்தா”

-ஷாஜஹான்- விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் சமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரகு தாத்தா”. 1960 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் அடிமையாக இருக்கும் …

மனித சுபாவத்தை நகைச்சுவையோடு சொல்லும் படம் “ரகு தாத்தா” Read More

தமிழர்களின் வரலாற்றைக்கூறும் படம் “தங்கலான்”

-ஷாஜஹான்- ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்ஜித் இயக்கத்தில் சியான் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தங்கலான்” . 1850 ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டம் வேம்பூர் கிராமத்தில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான …

தமிழர்களின் வரலாற்றைக்கூறும் படம் “தங்கலான்” Read More