டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படம் ‘பைரவனா கோனே பாதா’

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா,  ‘பைரவனா கோனி பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே பெறும் பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் …

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படம் ‘பைரவனா கோனே பாதா’ Read More

“காளிதாஸ் 2’* திரைப்படத்தை சிவகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.  காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, …

“காளிதாஸ் 2’* திரைப்படத்தை சிவகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் Read More

பிரியங்கா மோகனின் முதல் பதாகை வெளியானது

நடிகர் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும்  திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, முதல் பார்வை பதாகை  வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக உருவாகும் நடிகர்  நானியின்  “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு …

பிரியங்கா மோகனின் முதல் பதாகை வெளியானது Read More

நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் பதாகை வெளியீடு

நடிகர் நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் பதாகை  வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது. “சூர்யா’ஸ் …

நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் பதாகை வெளியீடு Read More

‘தி இந்தியா ஹவுஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் …

‘தி இந்தியா ஹவுஸ்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் எஸ்.ஆர்.டி. என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, ரூ.15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் …

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு Read More

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது

சமீபத்தில் வெளியான காணொளியை  தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த  படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது …

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் காணொளி வெளியாகியுள்ளது Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’  திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனை  விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். எஸ் ஜே சினு …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம்

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர …

ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் புதிய படம் Read More

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது.

பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் …

‘சௌகிதார்’ எனும் புதிய திரைப்படம் தயாராகிறது. Read More