நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது.

மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கியத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200 நாடு கள் …

நானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான ‘V’ இப்பொழுது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படுகிறது. Read More

செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ திரைப்படம் வெளியாகிறது

“ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச் சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய் லா ந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங் களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது” என்கிறார் ‘வி’ திரைப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா. அமேசான் …

செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் ‘வி’ திரைப்படம் வெளியாகிறது Read More

ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ முதற்பார்வை

ஒரு படத்தின் முதற்பார்வை விளம்பர சுவரொட்டி என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர் களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறி முகப் படுத்தும். ஆனால், இதில் ஒரு சில முதற்பார்வை தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். …

ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ முதற்பார்வை Read More

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா

’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப் பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ் வாதாரம் இழந்துள்ளனர். …

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா Read More

‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர் டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டி ருக்கும் இந்த அசாதாரண …

‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி Read More

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத் தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர் களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் …

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ் Read More

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அள வில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது. புத்தம் புதிய, பிரத் …

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது Read More

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்!

கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ …

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்! Read More