தாம்பரம் 26 வது வார்டில் சாந்தி நகர், காந்தி நகர், நம்மாழ்வார் தெரு, ஆகிய மூன்று ரேசன் கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பொங்கல் பரிசு பொருட்கள் ரூபாய் (ஆயிரம்) ₹1000 வழங்கும் நிகழ்ச்சியை இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆனைக்கினங்க மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் மாமன்ற உறுப்பினர் புஸிரா பானு நாசர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது… நிகழ்வில் வட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சாகுல் ஹமீது , ராம மூர்த்தி , D.கரண்சிங், இப்ராஹிம், பாலாஜி, கண்ணன், சுந்தரம், திருமலை, முருகன், தேன் மொழி, மீனா, ராணி மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
.