இந்திய தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்எம்.ஐ.டி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,(04.01.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.