ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தளித்த சிலம்பரசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  சிலம்பரசன் டி ஆர்  தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்டதலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தானே பிரியாணி விருந்தை பரிமாறினார். பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வை தெரிவித்தார்.*********