‘பைரி’ திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.26- வி.துரைராஜ் தயாரிப்பில் ஜான்கிளாடி இயக்கத்தில் செய்யத் மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ரமேஷ் ஆறுமுகம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்பைரி“. நாகர்கோயில்பகுதியில் பாரம்பரியமிக்க புறா விளையாட்டால் ஏற்படும் பகைதான் இப்படத்தின் கதை. அனைத்துநடிகர்களும் புதுமுகங்கள்தான் என்றாலும் நட்சத்திர நடிகர்களுக்கு இணையான் நடிப்பைவெளிப்படுத்தியுள்ளார்கள். நாகர்கோயில் வட்டார மொழியில் பேசிவது, படத்தை பார்ப்பவர்களையும்நாகர்கோயிலை சேர்ந்தவர்களாக உணரவைக்கிறது. அற்புதமான் திரைக்கதை அமைப்புடன்அடுக்கடுக்கான எதிபார்ப்புகளுடன் படத்தை ரசிக்க வைத்திரிக்கிறார் இயக்குநர் ஜான்கிளாடி. குஞ்சுப்பறவைகளுக்குஇரையூட்டும் தாய் பறவைபோல அனைத்து நடிகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கொடுத்து படத்தில்நடிக்க வைத்திருக்கிறார் என்று சொல்லுவதைவிட வாழவைத்திருக்கிறார் இயக்குநர் ஜான்கிளாடி. கதாநாயகன் தாயைவாடி போடிஎன்று வட்டார வழக்கில் பேசுவது மனதில் வலிக்கிறது.