ஏப்ரல் மாதம் வெளியாகும்  “ரஜினி” படம்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம்  ரஜினி” . ஏ.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்விஜய் சத்யா  கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதாவிஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.**********

இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும்எழுதியுள்ளனர்ஒளிப்பதிமனோ V.நாராயணா கலைஆண்டனி பீட்டர் நடனம்செந்தாமரை எடிட்டிங்சுரேஷ் அர்ஷ் ஸ்டண்ட்சூப்பர் சுப்பராயன் தயாரிப்பு மேற்பார்வைநிர்மல் புரொடக்ஷன் கண்ட்ரோளர்பூமதிஅருண் மக்கள் தொடர்புமணவை புவன் தயாரிப்பு  – V.பழனிவேல், கோவை பாலசுப்ரமணியம்திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது… படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறதுதிரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி  உள்ளேன்ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால்தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.