’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இவர்களோடு யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.********

ஜிப்ரான் இசையத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை சுபேந்தர் பி.எல், ஆக்‌ஷன் சுதீஷ்.

தொழில்நுட்பக் குழு: ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன், ஒலி கலவை:எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், வண்ணம்: ஸ்ரீ டிஐ லேப்: புரோமோவொர்க்ஸ், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல், ஒப்பனை: மோகன் ஸ்டில்ஸ்: விஜய் விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன், நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ, இயக்குநர்கள் குழு: சிஎஸ் கார்த்திக் குமார், ஆர் பாலகுமாரன், கெளதம் ஆனந்த், கே தமிழ்ச்செல்வன், பரத் கிருஷ்ணா, சுபாஷ் சந்திர போஸ் மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா