G20 & COP 28: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், பசுமை தாயகம் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி (05.09.2023) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் ஐ.நா.கண்ணன், பசுமைத் தாயகம் மாவட்ட ஆலோசகர் பெ.மகேஷ்குமார், அசோக் மணவாளன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்